TRIP ADVISOR

Wednesday, May 16, 2007

The Man who Taught The world for us

Dedicated to my husband Masilamani..
17th May we celebrate his birthday!




http://benjamingeorgeanand.blogspot.com/

2 comments:

Ponniyinselvan said...

அன்புள்ள டாக்டர்,
தருமியின் பதிவில் காவல் துறை அதிகாரியை பற்றி படித்தவுடன் உங்களுக்கு எழுத தோன்றியது.அன்பும், ஆண்மையும் கலந்த அந்த கம்பீரம் அரியதொரு கலவை.உங்கள் பதிவில் உங்கள் கணவரைப் பார்த்த பிறகு, எந்த காவல் துறை அதிகாரியை பார்த்தாலும்,அவருடைய உருவம் கண்ணில் மின்னி மறைவது தவிர்க்க முடியாத ஒன்று.கடந்த கால நினைவுகளே இன்றைய வேதனைக்கு வடிகால்.மாசிலமணி சாருக்கு என் வணக்கங்கள்.
கார்த்திக் அம்மா

Seemachu said...

அன்புள்ள டாக்டர்,
இப்ப தான் உங்க ப்ளாக் வந்து உங்களைப் பற்றியும் உங்கள் கணவர் பற்றியும் படித்தேன். அவரைப் பற்றி முன்னரே தமிழ் வலைப்பதிவர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்கள் மன மே 17 அன்று எழுதிய பதிவையும் படித்தேன்.

கண்ணில் நீர் வந்து விட்டது. எவ்வளவு அன்பான மனிதராக அவர் இருந்திருக்கிறார் என்று புரிந்தது..

என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
அன்புடன்,
சீமாச்சு